சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு Oct 19, 2020 16633 பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞ...